ga('set', 'anonymizeIp', 1);
Categories: வேலைவாய்ப்பு

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Gandhigram Rural Institute (GRI Dindigul)

காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Guest / Part-Time Teacher

கல்வித் தகுதி: Master Degree, M.Phil, Ph.D Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.ruraluniv.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள  GRI-Dindigul-Guest-Part-Time-Teacher-Posts-Notification-Application-Form
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 12.05.2022.

Published by
seithichurul

This website uses cookies.