வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேற்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: WCR
மொத்த காலியிடங்கள்: 02
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Medical Oncologist & Radiologist
கல்வித்தகுதி: Post Graduate Degree, Post Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 முதல் 64 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.64,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://wcr.indianrailways.gov.in/uploads/files/1616668154302-add%20for%20HVS.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.04.2021















