வேலைவாய்ப்பு
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNSIC
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Assistant Programmer
கல்வித்தகுதி: Science or Statistics or Economics or Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒன்றுடன் Computer Application PG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: ரூ.35,900 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 29.01.2021.














