வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNPSC
மொத்த காலியிடங்கள்: 429
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant Agricultural Officer & Assistant Horticultural Officer
கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 வயது மேல் வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1b6wR7sf98cGbw2JH-jD9lE0RMol60eDW/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 04.03.2021














