Connect with us

வேலைவாய்ப்பு

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலை!

Published

on

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்துவிசை வளாகத்தில் காலியிடங்கள் 179 உள்ளது. இதில் பல்வேறு தொழில்பழகுநர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்து வேலைக்கு விண்ணப்பியுங்கள்.

பட்டப்படிப்பு அளவிலான தொழில்பழகுநர் பயிற்சி:

பயிற்சி அளிக்கப்படும் இடம்: திருநெல்வேலி

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

பட்டய படிப்பிலான தொழில்பழகுநர் பயிற்சி:

மொத்த காலியிடங்கள்: 59

1. மெக்கானிக்கல் – 20
2. எலக்ட்ரிக்கல் -10
3. எலக்ட்ரானிக்ஸ் -15
4. கெமிக்கல் – 05
5. சிவில் -09

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.12.2019

ஐடிஐ படிப்பிலான தெழில்பழகுநர் பயிற்சி:

மொத்த காலியிடங்கள்: 120

1. ஃபிட்டர்- 22
2.PASAA/COPA – 45
3. எலக்ட்ரீசியன் – 09
4. வெல்டர்-10
5. டர்னர் – 06
6. எலக்ட்ரானிக் மெக்கானிக் அல்லது ரேடியோ டெலிவிஷன் – 05
7. மெஷினிஸ்ட் – 02
8. டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்) – 02
9. டிராப்ட்ஸ்மேன் (சிவில்) – 04
10. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 04
11. ஏசி மெக்கானிக் – 04
12. மெக்கானிக் டிசல் – 04
13. கா்ர்பெண்டர் – 02
14. இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் – 01

கல்வித்தகுதி: சம்மந்த பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 04.01.2020

வயது: மேற்குறிப்பிட்ட மூன்று வேலைக்கும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.iprc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து, அதனைப் பூர்த்திச் செய்து நேரடியாக நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி அன்று நேர்முகத் தேர்வில் பங்கேற்கவும்.

மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.iprc.gov.in அல்லது https://www.iprc.gov.in/iprc/index.php/en/Apprentice என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pifteau henri biolinker.