வேலைவாய்ப்பு
8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்குத் தமிழக ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக ஊராட்சி துறையில் காலியாக உள்ள 09 Office Assistant, Driver & Watchman பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNRD
வேலை: Office Assistant, Driver & Watchman
மொத்த காலியிடங்கள்: 09
வயது: 18 முதல் 30 வரை வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.
சம்பளம்: ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை இருக்கலாம்.
தேர்வு செயல் முறை: Merit list & Interview செயல்பாடுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளதைப் படித்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2020/08/2020082521.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2020.
















