வேலைவாய்ப்பு
BE/B.Tech (CSE) or PG (CS) முடித்தவர்கள் மதுரை சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள IT Staff என்ற பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மதுரை சமூக நல அலுவலகம்
வேலை: IT Staff
மொத்த காலியிடங்கள்: 01
வயது: அறிவிப்பில் உள்ள வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி: BE/B.Tech (CSE) or PG (CS) முடித்தவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.18,000
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே உள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி: District Social Welfare Officer,
35 East 2nd Cross Street, KK Nagar, Madurai-625020.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2020/09/2020090322.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.09.2020.



















