வேலைவாய்ப்பு
இந்தியா ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்தியா ரிசர்வ் வங்கியில் மருத்துவ ஆலோகத்தின் (Bank’s Medical Consultant (BMC)) பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: இந்தியா ரிசர்வ் வங்கி
வேலை: Bank’s Medical Consultant
மொத்த காலியிடங்கள்: 01
வயது: குறிப்பிட்ட வயது இருக்கலாம்.
கல்வித்தகுதி: அலோபதி மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ஒரு மணி நேரத்திற்கு ரூ.850.
தேர்வு செயல் முறை: நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EPTA080820202E104109C52341818978841E2EDCD87A.PDF என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.09.2020.


















