Connect with us

வேலைவாய்ப்பு

தர்மபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலைவாய்ப்பு!

Published

on

தர்மபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: கேந்திரிய வித்யாலயா பள்ளி (kvs)

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Primary Teacher , PGT, Computer Instructor, Yoga Teacher மற்றும் Coach

கல்வித்தகுதி: Matriculation/ Graduate with B.Ed/ Diploma in Library Assistant/ Degree/Diploma/ Bachelor’s Degree in Tamil with B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடவில்லை.

மாத சம்பளம்: ரூ.21,250/- முதல் ரூ.27,500/- வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: https://dharmapuri.kvs.ac.in/sites/default/files/KV-Contractual-Application-Form.pdf என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மின்னஞ்சல் முகவரி – kvdpicontractualteachers2023@gmail.com

மேலும் முழு விவரங்களுக்கு:

அறிவிக்கைகள்1
அறிவிக்கைகள்2
அறிவிக்கைகள்3
அறிவிக்கைகள்4

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.03.2023.

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தொடர்ந்து தெரிந்துகொள்ள www.bhoomitoday.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Links to your homepage and selected subpages are placed into a rotating link pool together with links from other websites using this free link building tool..