ga('set', 'anonymizeIp', 1);

Categories: வேலைவாய்ப்பு

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Indian Coast Guard

மொத்த காலியிடங்கள்: 300

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Navik (General Duty), Navik (Domestic Branch) and Yantrik

கல்வித்தகுதி: 10,12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 22 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.21,700/- முதல் ரூ.29,200/-வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.250.

தேர்வுச் செயல் முறை: நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: https://joinindiancoastguard.cdac.in/cgept/ தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள Indian Coast Guard Navik (GD & DB) & Yantrik Syllabus & Exam Pattern
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.09.2022.

Published by
seithichurul

Recent Posts

  • வேலைவாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு!

பாரத ஸ்டேட்…

1 hour ago
  • வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மத்திய…

5 hours ago
  • வணிகம்

தங்கம் விலை உயர்வு (26/09/2022)!

இன்று காலை…

5 hours ago
  • வேலைவாய்ப்பு

மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை காமராஜர்…

3 days ago