வேலைவாய்ப்பு
மத்திய அரசின் வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ONGC
மொத்த காலியிடங்கள்: Various
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Medical Officer
கல்வித்தகுதி: Bachelor of Medicine and Bachelor of Surgery (M.B.B.S) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: இல்லை.
மாத சம்பளம்: ரூ.75,000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ongcindia.com/wps/wcm/connect/d5077862-e4a0-43c8-815e-6c461b004809/chennaiadvt171120.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-d5077862-e4a0-43c8-815e-6c461b004809-nnlPf9B என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.























