Connect with us

வேலைவாய்ப்பு

நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயலாற்றும் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Coalfields Limited

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,

வேலை: Director

கல்வித்தகுதி: Chartered Accountant அல்லது Cost Accountant போன்ற ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 45 முதல் 60 வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://pesb.gov.in/என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள •https://www.centralcoalfields.in/pdfs/updts/2020-2021/22_09_2020_gm_pee_ccl_pesb_20_18212_35.pdf

•https://www.centralcoalfields.in/pdfs/updts/2020-2021/22_09_2020_gm_pee_ccl_pesb_20_18236_65.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Expert fence staining painting services in waco, temple, killeen, tx mr..