வேலைவாய்ப்பு
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL-Nuclear Power Corporation of India Ltd)
Advert.No – GHAVP/HRM/01/2021
மொத்த காலியிடங்கள்: 59
வேலை செய்யும் இடம்: Palghar – Maharashtra
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: Assistant, Stenographer
கல்வித்தகுதி: 12th, Bachelors Degree, Diploma or B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 35 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.21,700 முதல் ரூ.44,700 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcil.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.02.2021



















