வேலைவாய்ப்பு
மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மகாராஷ்டிரா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Maharashtra Metro Rail Corporation Limited)
மொத்த காலியிடங்கள்: 11
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
Advert.No – MAHA-Metro/P/HR/03/2021
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், ரயில்வே வேலை
வேலை: Dy. General Manager
கல்வித்தகுதி: B.E/ B. Tech/ Diploma, CA/ ICWA, B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 32 முதல் 45 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.25,000 முதல் ரூ.2,00,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.400, SC/ ST/ Women பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mahametro.org என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – General Manager (HR), Maharashtra Metro Rail Corporation Ltd., First Floor, The Orion Building, Arjun Mansukhani Marg, Opp. St. Mira College, Koregoan Park, Pune – 411 001.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1Bp8bjHjH1Ofg26VYtwIIorBDbCQHyJAE/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 15.05.2021






















