வேலைவாய்ப்பு
வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Institutr of Banking Personnel Selection (IBPS)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்(Institutr of Banking Personnel Selection)
மொத்த காலியிடங்கள்: 1557
வேலை செய்யும் இடம்: நாடு முழுவதும்.
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு
வேலைகள், வங்கி வேலைகள்
வேலை: (CRP-X)
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 20 முதல் 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ibps.in/crp-clerical-cadre-x என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 23.10.2020.


















