Connect with us

வேலைவாய்ப்பு

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் (GRI)காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: காந்திகிராம பல்கலைக்கழகம் (GRI)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Computer Assistant

கல்வித்தகுதி: பல்கலைக்கழகத்தில்/ கல்வி நிலையங்களில் CS/IT பாடப்பிரிவுகளில் BCA/ B.Sc/ BE என ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.14,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

Email – gri.nrega@gmail.com

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/advt_nregs.htm என்ற லிங்கின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Call message.