Connect with us

வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

Published

on

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம் (Anna UNiversity)

மொத்த காலியிடங்கள்: 05

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், கல்லூரி வேலைகள்

வேலை: Teaching Fellow (Temporary) & Professional Assistant – I

கல்வித்தகுதி: B.Sc. M.Sc., PhD மற்றும் Petroleum Engineering / Petrochemical Technology / Petroleum Engineering and Technology / Petroleum Technology / Petroleum Refining and Petrochemicals / Petrochemical Engineering / Chemical Engineering போன்ற இந்த பாடப்பிரிவுகளில் B.E. / B. Tech அல்லது M.E. / M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: குறிப்பிடப்படவில்லை.

மாத சம்பளம்: ரூ.25,000 ஒரு நாளைக்கு ரூ.760

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள:
*https://www.annauniv.edu/pdf/Advertisement_TF_DAST.pdf

*https://www.annauniv.edu/pdf/CEAT_NONTEACHINGADVERTISEMENT.pdf

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.11.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.