வேலைவாய்ப்பு
கெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

கெயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கெயில் நிறுவனம் (GAIL-Gas Authority of India Limited).
மொத்த காலியிடங்கள்: 25
Advert.No – GAIL/OPEN/ET/1A/2020
வேலை செய்யும் இடம்: இந்தியா முழுவதும்
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Executive Trainee
கல்வித்தகுதி: BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 26 வயது வரை இருக்கும்.
மாத சம்பளம்: ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.gailonline.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/15PylK8zVoHZZ2BLEaC0g5l2GUcblGLU0/view?usp=sharing என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.03.2021







