வேலைவாய்ப்பு
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் (DCCC)
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு(விருதுநகர்)
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்
வேலை: அலுவலக உதவியாளர் (Office Assistant)
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 37 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: குறிப்பிடப்டபவில்லை.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, SC/ST பிரிவினருக்கு ரூ.555.
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி: தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாவட்ட நீதிமன்ற வளாகம், திருவில்லிபுத்தூர், விருதுநகர் மாவட்டம் – 626 135.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.03.2022





