Connect with us

வேலைவாய்ப்பு

ரூ.45ஆயிரம் ஊத்தியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு!

Published

on

மத்திய அரசின் கீழ் செயல்படும் Central Institute of Petrochemicals Engineering & Technology (CIPET) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: CIPET

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு

வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்

வேலை: Assistant Professor, Lecture & Faculty

கல்வித்தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பொறியியல்/ முதுநிலை/ தொழில்நுட்ப/ Ph.D என ஏதேனும் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 65 வயது வரை இருக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி – The Principal Director (NP), CIPET Head Office, T.V.K. Industrial Estate, Guindy, Chennai – 600 032

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.cipet.gov.in/job-opportunities/contractual_positions.php என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.09.2021

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Clear factual.