வேலைவாய்ப்பு
BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 05 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: Bharat Heavy Electricals Limited (BHEL)
மொத்த காலியிடங்கள்: 05
வேலை: part Time Medial Consultants
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: MD/ DNB/ PG Diploma/ MS/ MBBS என ஏதேனும் ஒரு மருத்துவப் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள கீழே வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் முகவரி:Ground Floor, Administrative Building, BHEL, RC Puram, Hyderabad, 502032
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://hpep.bhel.com/files/misc/PTMC_Advt_2020.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.10.2020







