கிரிக்கெட்
ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இந்தியாவின் நிலை என்ன?
Published
1 month agoon
By
Tamilarasu
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது.
தொடர்ந்து ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசை பட்டியலில் இந்தியா 58.93 சதவிகிதத்துடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
76.92 சதவிகிதத்துடன் ஆஸ்திரேலிய முதல் இடத்தில் உள்ளது.
வங்கதேசம் 9வது இடத்திலும், பாகிஸ்தான் 6வது இடத்திலும் உள்ளன.
இந்த பட்டியலில் 54.55 சதவிகிதத்துடன் தென் ஆப்ரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது.
You may like
-
பெண்கள் ஐபிஎல்.. அதானி, அம்பானி ஏலம் எடுத்த அணிகள் எவை எவை? முழு விபரங்கள்
-
பெண்கள் ஐபிஎல்.. ஒரு அணியில் விலை ரூ.450 கோடியா?
-
நியூசிலாந்து வரலாற்றில் இந்தியாவுக்கு எதிரான மோசமான தோல்வி.. இதற்கு முந்தைய மோசமான தோல்வி சென்னையிலா?
-
தோனி பாணியில் ஹெலிகாப்டர் ஷாட்.. விராத் கோஹ்லியின் வீடியோ வைரல்
-
இந்திய அணி அவரை கவனிக்கவில்லை, நாங்கள் கேப்டன் ஆக்குகிறோம்: அயர்லாந்து அறிவிப்பு!
-
கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய ரோஹித் சர்மா.. இந்தியா தோல்வி