Connect with us

தமிழ்நாடு

நான் குற்றவாளி இல்லை: சிறையில் வீடியோ கான்பரன்சில் சசிகலா!

Published

on

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா மீது நான்கு அந்நிய செலாவணி வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் இரு வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அந்நிய செலாவணி மோசடி வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி சசிகலா மீதான நான்கு வழக்குகளில் இரண்டு வழக்குகளைப் படித்து காட்டினார்.

அதனை கவனமாக கேட்ட சசிகலா, நான் குற்றவாளி இல்லை, இவை அனைத்தும் பொய் குற்றச்சாட்டு, முழுவதையும் நான் மறுக்கிறேன் என்றார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய ஒப்புக்கொள்கிறீர்களா என சசிகலாவிடம் கேட்டார்.

சசிகலா அதற்குச் சம்மதம் தெரிவித்ததையடுத்து நீதிபதி மற்ற இரண்டு வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்ய வழக்கு விசாரணையை ஜனவரி 9-ம் தேதி தள்ளிவைத்தார். அப்போதும் சசிகலாவை வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Chân long chí tôn Đô thị. ibland känns det som att teknologin går i rasande fart, medan våra vanor hänger kvar. Vì vậy lễ tắm phật hằng năm ở kinh thành càng trở nên náo nhiệt hơn, thường kéo dài từ đầu tháng tư đến tiết Đoan ngọ tháng năm.