Connect with us

செய்திகள்

குடிசைகளுக்கு தீ வைப்பு: புதுக்கோட்டையில் பதற்றம்

Published

on

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நேற்று கோயில் திருவிழாவின் போது இருதரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அரிவாளால் வெட்டப்பட்ட 5 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த வன்முறை வெறியாட்டம் வீடுகள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கும் பரவியது. ஆத்திரமடைந்த கும்பல் சில வீடுகளுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் தீ வைத்து கொளுத்தியதால் அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதோடு அரசு பேருந்தின் கண்ணாடியும் உடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதல் தொடர்பாக இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வடகாடு கிராமம் முழுவதும் காவல்துறையினரின் குவிக்கப்பட்டுள்ளானர்.

அரிவாள் வெட்டில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மோதல் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 09.11.2026

சினிமா8 மணி நேரங்கள் ago

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா4 நாட்கள் ago

பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச துணிப்பை! சென்னையில் புதிய முயற்சி!

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா7 நாட்கள் ago

சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு படகுப் பயணம் போறீங்களா?

இந்தியா6 நாட்கள் ago

தேவையற்ற அழைப்புகளை தவிர்க்கும் DND சேவை விதிகளை கடுமையாக்கியது #TRAI.

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 03.11.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மொபைல் நெட்வொர்க் சரியில்லையா? இணைய வேகம் குறைகிறதா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.11.2026

இந்தியா4 நாட்கள் ago

ரயில்வேயில் புதிய சேவை – இனி பார்சல் அனுப்ப ரயில் நிலையம் செல்ல வேண்டாம்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 04.11.2026

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 05.11.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 05.11.2026

Translate »
Rank for your name on google.