Connect with us

ஆரோக்கியம்

ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

Published

on

காபி உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், அதைக் கூடுதலாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பொதுவாக, பலரும் காபி பருகுவதன் மூலம் தங்கள் நாளை ஆரம்பிப்பார்கள், ஆனால் ஒரே நாளில் எத்தனை கப் காபி குடிப்பது சரியானது?

ஆய்வுகள் தெரிவிக்கின்றன, தினமும் காலையில் காபி குடிப்பவர்கள் நோயால் இறக்கும் ஆபத்து குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதய நோயின் அபாயம் குறைந்து, கல்லீரல் கொழுப்பும் குறையும். ஆனால், மாலை 4 மணிக்கு மேல் காபி குடிப்பது உடல் நலத்திற்கு கேடு, ஏனெனில் காபியில் உள்ள கஃபைன் 12-14 மணி நேரம் வரை உடலில் இருக்கிறது, இது தூக்கத்தை கெடுத்துக்கொள்ளும்.

ஒரு கப் காபியில் சுமார் 100 மில்லிகிராம் கஃபைன் உள்ளது, எனவே ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிப்பதே போதுமானது. அதற்கு மேல் காபி குடிப்பது உடலின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும்.

பயன்கள்:

  • காபி உடல் எடை குறைப்பதில் உதவுகிறது
  • மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது
  • டைப் 2 நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக உள்ளது.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா6 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா5 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. Halong luxury cruise full day tour from hanoi : all inclusive.