ஆரோக்கியம்1 வருடம் ago
ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிக்க வேண்டும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!
காபி உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் என்பதை அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால், அதைக் கூடுதலாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பொதுவாக, பலரும் காபி பருகுவதன் மூலம் தங்கள் நாளை ஆரம்பிப்பார்கள்,...