Connect with us

ஆரோக்கியம்

அதிகாலையில் கனவு காணும் 4 முக்கிய கனவுகள்: பண மழை வரும்!

Published

on

கனவு சாஸ்திரம் எனப்படும் ஜோதிட சாஸ்திரம், நாம் தூங்கும் போது வரும் கனவுகளுக்கு ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு என்று கூறுகிறது. அவை நமது நிகழ்கால வாழ்க்கையுடன் அல்லது எதிர்காலத்தில் நிகழக் கூடிய விஷயங்களுடன் தொடர்புடையதாக இருக்கும். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் காணப்படும் சில கனவுகள், நமக்கு பண வரவு அதிகரித்து அதிர்ஷ்டம் பெருகும் என்பதை சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

கனவு காணும் நேரம்:

  • மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை காணும் கனவுகள்: 1 வருடத்தில் பலன்கள்.
  • இரவு 8.30 மணி முதல் 11 மணி வரை: 3 மாதங்களில் பலன்கள்.
  • இரவு 11 மணி முதல் 1.30 வரை: 1 மாதத்தில் பலன்கள்.
  • 1.30 AM முதல் 3.30 AM வரை: 10 நாட்களில் பலன்கள்.
  • 3.30 AM முதல் 6 AM வரை: உடனடியாக பலன்கள்.

பிரம்ம முகூர்த்த கனவுகள்: பிரம்ம முகூர்த்த நேரத்தில் காணப்படும் கனவுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை எனக்கருதப்படுகின்றன. இந்த நேரத்தில் காணப்படும் சில குறிப்பிட்ட கனவுகள், பண வரவு மற்றும் செல்வம் அதிகரிக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

பணக்காரர் ஆக்கும் கனவுகள்:

  1. நிறை குடம்
    பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீர் நிரம்பிய குடம் அல்லது கலசம் அல்லது பூர்ணகும்பம் கண்டால் அது பணம் தேடி வரும் மிகச் சுப கனவு ஆகும். இது பொருளாதாரத்தில் வெற்றி, நன்மைகள், மற்றும் சுப செய்திகள் தரும்.
  2. நதிகளில் நீராடுவது
    பிரம்ம முகூர்த்த நேரத்தில் நதியில் நீராடும் கனவு, பெரிய லாபம் மற்றும் பண வரவு அடைய உதவும். நீங்கள் மற்றவர்களிடமிருந்து செலவிடும் பணம் மீண்டும் உங்களிடம் வருவதாக அர்த்தம்.
  3. தானிய குவியல்
    தானியங்கள் குவிந்து இருப்பதை கண்டால், அது அளவில்லாத பணம் உங்களைக் குவிக்கும் என்று அர்த்தம். நீங்கள் எதிர்பாராத வகையில் பெரும் லாபத்தை பெறுவீர்கள்.
  4. நேர்காணல்
    பிரம்ம முகூர்த்த நேரத்தில், இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டுவிடுவதை போன்ற கனவு காண்பது, வேலை மற்றும் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வை தரும்.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

செய்திகள்3 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

ஆன்மீகம்3 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 07 ஜூலை 2026: இன்றைய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம், நட்சத்திரம் முழு விவரம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (07 ஜூலை 2026): 12 ராசிகளுக்குமான முழு பலன்கள், பணம், தொழில், குடும்பம் எப்படி?

ஆன்மீகம்3 நாட்கள் ago

ராகு பெயர்ச்சி பலன்கள் 2026: டிசம்பர் 5 முதல் இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO PF பணம் எடுக்கும் புதிய விதிகள் 2026: 1 வருடத்திற்குள் வேலையை விட்டால் PF பணம் கிடைக்குமா? முழு விளக்கம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த 6 ராசிகளுக்கு பண வரவு, தொழில் முன்னேற்றம், அதிர்ஷ்ட யோகம்!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு பெயர்ச்சி பலன்கள் 2026: ஜூலை 19 வரை இந்த 5 ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

கட்டுரைகள்4 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்6 நாட்கள் ago

அஞ்சலக RD திட்டம் 2026: மாதம் ரூ.100 சேமித்தாலே போதும்… 5 ஆண்டுகளில் வட்டியுடன் நல்ல வருமானம் பெறலாம்!

இந்தியா7 நாட்கள் ago

ஆரோக்கிய சேது 2.0 செயலி – என்ன புதிய மாற்றங்கள்?

வணிகம்6 நாட்கள் ago

8-வது ஊதியக் குழு: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நிபுணர்கள் சொல்வது என்ன?

வணிகம்6 நாட்கள் ago

18 மாத டிஏ அரியர் கிடைக்குமா? 8-வது ஊதியக் குழுவுக்கு மத்தியில் மத்திய அரசின் புதிய விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

புதிய EPF திட்டம் 2026 அமல்: PF பங்களிப்பு மாறுமா? சம்பளம் அதிகரிக்குமா? ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இரவில் தோன்றும் 5 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்தால் மாரடைப்பு அபாயம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இரவில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்… அதிக கொலஸ்ட்ராலின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு… கல்லீரலை பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் முக்கிய 7 வழிகள்!

சினிமா6 நாட்கள் ago

11 வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கும் யோகி பாபு… புதிய படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

இந்தியா5 நாட்கள் ago

சாதாரண குடிமகனை விட மருத்துவர் முன்கூட்டியே உயிரிழக்கிறார்: ஐஎம்ஏ ஆய்வு

Translate »
Com/kb/278835 für den firefox webbrowser besuchen sie bitte diese seite von mozilla : https : //support. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. halong luxury cruise full day tour from hanoi : all inclusive.