Connect with us

உலகம்

அதானி மட்டுமல்ல, 17 நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ஹிண்டன்பர்க் ஆண்டர்சன்.. எந்தெந்த நிறுவனங்கள் தெரியுமா?

Published

on

அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஒரே ஒரு அறிக்கை காரணமாக உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலிருந்து கௌதம் அதானி 15 வது இடத்துக்கு தள்ளப்பட்டார் என்பதும் இன்னும் அதிக அளவு பின்னுக்கு தள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதானி மேல் கொண்ட தனிப்பட்ட கோபமா? அல்லது உண்மையாகவே அதானியின் முறைகேடுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமா? அல்லது அதானி நிறுவனங்களில் ஷார்ட்செல் செய்து கோடிக்கணக்கில் லாபம் பெறும் திட்டமா? என்பது குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி மட்டுமல்ல இதற்கு முன்பு 17 நிறுவனங்களின் முறைகேடுகளை அம்பலப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நிறுவனங்கள் எவை எவை என்பதை பார்ப்போம்.

1. செப்டம்பர் 2020-நிகோலா

2.ஜூன் 2020- வின் பைனான்ஸ்

3.ஜூன் 2020-ஜீனியஸ் பிராண்டுகள்

4.மே 2020-சீனா மெட்டல் ரிசோர்சஸ் யூடிலைசேஷன் நிறுவனம்

5.ஏப்ரல் 2020-எஸ்சி வொர்க்ஸ்

6.மார்ச் 2020-Predictive Technology Group

7. மார்ச் 2020- HF புட்ஸ்

8. அக்டோபர் 2019- ஸ்மைல் டைரக்ட் கிளப்

9. செப்டம்பர் 2019-புளூம் எனர்ஜி

10. டிசம்பர் 2018-யாங்சே நதி துறைமுகம் & தளவாடங்கள்

11. டிசம்பர் 2018-லிபர்ட்டி ஹெல்த் சயின்சஸ்

12. டிசம்பர் 2018- அப்ரியா

13. டிசம்பர் 2017- கலவர பிளாக்செயின்

14. டிசம்பர் 2017-Polarity TE

15. நவம்பர் 2017- ஒப்கோ ஹெல்த்

16. நவம்பர் 2017- பெர்ஷிங் தங்கம்.

17. 2016- RD லீகல்

ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆண்டர்சன் மேற்கண்ட 17 நிறுவனங்களின் முறைகேடுகளை ஆதாரப்பூர்வமாக அறிக்கையாக சமர்ப்பித்த நிலையில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே மிகப்பெரிய சரிவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் அதானி நிறுவனம் போல் குற்றச்சாட்டை மறுத்தாலும் அதன் பின் அந்த ஆதாரங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மேற்கண்ட 17 நிறுவனங்களும் மிகப் பெரிய சரிவை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?