Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

எச்டிஎப்சி வங்கி அதிரடி.. கடன் தவணை தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் வரை சலுகை.. முழு விவரம்!

Published

on

ஆர்பிஐ வழிகாட்டுதல்களின் பெயரில், எச்டிஎப்சி வங்கி தங்களது வங்கிகளில் கடன் வாங்கியுள்ளவர்களுக்கு, கடன் தவணை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து சலுகை அளித்துள்ளது.

இந்த தவணை சலுகை என்பது, தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பே தவிர வட்டி தள்ளூபடி இல்லை என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகு கடன் தவணையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். எனவே கூடுதல் வட்டி செலுத்த வேண்டி வரும்.

எனவே எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் இந்த தவணை காலக்கெடு நீட்டிப்பு சலுகையை எப்படி பெறுவது என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) புதிய கடன் தவணை தள்ளுபடி குறித்த தெரிந்துகொள்ள வேண்டியவை

ஆர்பிஐ முதலில் வெளியிட்ட அறிவிப்பில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கடன் தவணையைச் செலுத்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு மே மாதம் முடியும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. பின்னர் மீண்டும் இரண்டாவது அறிவிப்பை வெளியிட்ட ஆர்பிஐ மீண்டும் கடன் தவணையைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் மாதம் வரை நீட்டித்து வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தியது.

2) யார் எல்லாம் இந்த சலுகையைப் பெறலாம்?

எச்டிஎப்சி வங்கியின் கடன் சேவைகளின் கீழ் மார்ச் மாதத்திற்கும் முன்புவரை கடன் பெற்றவர்கள் அனைவரும் இந்த கடன் சலுகையைப் பெறலாம். இரண்டாவது அறிவிப்பின் படி ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு வரை கடன் பெற்றவர்களும் கடன் தவணையைச் செலுத்துவதற்கான சலுகையைப் பெறலாம்.

3) மார்ச்- மே வரை கடன் தவணை சலுகை பெற்றவர்களுக்குத் தொடர்ந்து சலுகை கிடைக்குமா?

இல்லை. மீண்டும் மூன்று மாத கடன் சலுகை வேண்டும் என்பவர்கள் மற்றொரு முறை வங்கிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும். சென்ற முறை கடன் தவணை சலுகை பெறவில்லை என்றாலும் இந்த முறை சலுகை பெற விண்ணப்பிக்கலாம். சலுகை வேண்டுமா? வேண்டாமா? என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தேர்வே ஆகும்.

4) கடன் தவணை சலுகை வேண்டாம் என்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கடன் தவணை சலுகை வேண்டாம் என்பவர்கள், வங்கிகளில் தொடர்ந்து தங்கள் தவணையைச் செலுத்தலாம். கடன் தவணை சலுகையைப் பெற்றால் கூடுதல் வட்டி மற்றும் தவணைகள் என செலவுகள் அதிகரிக்கும். எனவே தவணையைத் தள்ளிப்போடாமல் கடனை திருப்பி செலுத்துவதே சாலச் சிறந்தது.

5) கடன் சலுகை பெற்றால் எவ்வளவு கூடுதல் செலவாகும்?

36 மாத தவணையில் ரூ. 8 லட்சம் மோட்டார் கடன் பெற்று 6 மாத கடன் சலுகையைப் பெற்றால் 25,500 ரூபாய் கூடுதல் செலவாகும்.

6) என்ஆர்ஐ (NRI) கடன் தவணை சலுகையைப் பெற முடியுமா?

இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த 6 மாத கடன் சலுகை கிடைக்கும்.

7) ஒன்றுக்கு மேற்பட்ட கடன் பெற்று இருந்தாலும் சலுகை கிடைக்குமா?

ஒரே வங்கியில் எத்தனை கடன் பெற்று இருந்தாலும் கடன் தவணை சலுகையைப் பெற முடியும்.

8) கடன் தவணை சலுகை கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்குமா?

தனிநபர் கடன், வாகன கடன் போன்று கிரெடிட் கார்டு கடன் தவணைகளுக்கு சலுகைகள் உண்டு.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்12 minutes ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (03 ஜூன் 2026): யாருக்கு அதிர்ஷ்டம் கைகூடும்? யாருக்கு புதிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

இந்தியா20 மணி நேரங்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆரோக்கியம்21 மணி நேரங்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

இந்தியா22 மணி நேரங்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் அதிரடி பரிந்துரை! 5-அடுக்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அமலானால் 400% வரை சம்பள உயர்வு கிடைக்குமா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு பெயர்ச்சி 2026: கடகத்தில் உச்சம் பெறும் குரு! இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம், செல்வம் மற்றும் வெற்றிகள் குவியும்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

அரசு வேலை கனவு நனவாகுமா? 12 ராசிகளும் வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் எளிய பரிகாரங்கள்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 3,490 கலோரி ஃபார்முலா என்ன? பால், காய்கறி விலை எப்படி உங்கள் சம்பள உயர்வை தீர்மானிக்கலாம்?

வணிகம்3 நாட்கள் ago

ஜூன் 1 முதல் புதிய விதிகள் அமல்: UPI, LPG, வருமான வரி, PAN விதிகளில் முக்கிய மாற்றங்கள்! பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

vinod
சினிமா செய்திகள்3 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 65 வயதிலேயே கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் முக்கிய கோரிக்கை!

உலகம்2 நாட்கள் ago

உலகிலேயே தன் மக்களுக்கு தேவையான அனைத்து உணவுகளையும் தானே உற்பத்தி செய்யும் ஒரே நாடு எது தெரியுமா?

வணிகம்2 நாட்கள் ago

தங்க நகைக்கடைகளில் கூட்டம் இல்லை! வரி உயர்வால் தேவை 70% வீழ்ச்சி

இந்தியா2 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

சினிமா செய்திகள்3 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

Translate »
Pontoon boat transport. Wordpress › error. Pontoon boat transport.