Connect with us

இந்தியா

பாஜகவில் இணைகிறார் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்: அதிர்ச்சியில் மேலிடம்

Published

on

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து வருபவர் திடீரென அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2019 இட ஒதுக்கீடு போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல் என்பவருக்கு காங்கிரஸ் கட்சியில் குஜராத் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென அவர் காங்கிரசில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். தனது ஆதரவாளர்களுடன் விரைவில் அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் இதற்காக பாஜக மேலிடத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் விரைவில் போதும் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அங்கு படேல் சமூகத்தினரின் ஓட்டு யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் ஜெயிப்பார்கள் என்ற நிலை உள்ளது.

இந்த நிலையில் ஹர்திக் பட்டேல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதை அடுத்து பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கருதப்படுகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?