Connect with us

இந்தியா

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

Published

on

சீனர்கள் காகிதங்களை கண்டுபிடித்த நாளிலிருந்தே இன்றுவரை காகிதங்களுக்காக மரங்கள் வெட்ப்படுவது தொடர் கதையாக நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. உலகம் முழுதும் பல கோடி டன் எடை கொண்ட மரங்கள் காகிதங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. .மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் காகிதங்களுக்காக எரிபொருளுக்காக மரச்சாமான்கள் செய்வதற்காக என பல்வேறு காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க இயலா சூழ்நிலையே காணப்படுகிறது. எனவே மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம் என்று பல்வேறு மரம் வளர்ப்பதற்கான உத்திகளை அரசாங்கங்களும் தன்னார்வலர்களும் செயல்படுத்தி வருகின்றனர்.

அப்படி ஒரு முன்முயற்சியாகத்தான் காகிதங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவதை மட்டுமாவது குறைக்க முடியுமா என்ற நோக்கத்திலே பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு கல் காகிதங்களை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் சீன விஞ்ஞானிகள்.

இந்த கல் காகிதங்களின் பிரதான மூலப்பொருளே கல்தான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆமாம்… கிரானைட் கற்கள் உடைப்பின்போது கிடைக்கும் நுண்ணிய மணல் துகள்களை சேகரித்து அதில் உயர் அடர்த்தி கொண்ட “பாலி எத்திலீன்“ என்ற ஒருவகையான பிசினை கலந்த இந்த கல் காகிதங்கள் தயாரிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதுடன் வீணே மண்னில் கலக்கும் கிரானைட் துகள்களை மறு சுழற்சி செய்து உபயோகமான ஒரு பொருள் செய்ய பயன்படுத்தி சாதனை புரியப்பட்டுள்ளது.

1 டன்  காகிதங்கள் உற்பத்தி செய்ய 17 டன் மரங்கள் வெட்டப்படுகின்றன. அதேபோல் 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் தண்ணீர் செலவாகும். ஆனால் 1 டன் கல் காகிதங்கள் தயாரிக்க 20 லிட்டர் தண்ணீரே போதுமானது என்று கூறுகிறார்கள் சீன ஆய்வாளர்கள்.

இந்த கல் காகிதங்கள் வழக்கமாக நாம் பயன்படுத்தும் காகிதங்களைப் போலவே நெகிழும் தன்மையுடன் இருக்குமாம். நீர் புகாத தன்மை மற்றும் அதன் உறுதி காரணமாக நீண்ட காலம் உழைக்குமாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மண்ணில் எளிதாக மக்கிப் போய் விடுமாம். ஒரே ஒரு பிரச்னை என்னவென்றால் இதனை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாக இருக்குமாம். இதையும் குறைக்கக்கூடிய வழிகளை தற்போது ஆராய்ந்து வருகின்றனர் இந்த சீன விஞ்ஞானிகள். விடியும் நேரம் வெகுதூரமில்லை.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

சினிமா19 மணி நேரங்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்19 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்19 மணி நேரங்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்20 மணி நேரங்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

டி-மார்ட் ஷாப்பிங்கில் பணம் சேமிக்க 5 சுலப டிப்ஸ் – தேவையற்ற செலவை தவிர்க்க எப்படி?

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஹன்ஸ் ராஜயோகம் 2026: குரு கடக ராசி பிரவேசம் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட காலம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.859 திட்டம் ரூ.899 ஆக மாற்றம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா5 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்4 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா4 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

இந்தியா4 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

Translate »
Wieviel löffel kaffee pro tasse bei verschiedenen methoden ?. Gratis planlægnings system for låsesmede. Profesyonel ekibimiz, forklift kiralama taleplerinizi değerlendirerek, işiniz için en uygun aracı belirlemenize yardımcı olur.