Connect with us

தமிழ்நாடு

உக்ரைனில் உள்ள தமிழ் மாணவர்கள் நாடு திரும்பும் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்

Published

on

stalin

உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் செலவு அனைத்தையும் தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் கடுமையாக நடந்து வரும் நிலையில் உக்ரைன் நாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் மெட்ரோ ரயில் நிலையம் உள்பட பாதுகாப்பான பகுதிகளில் பதுங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் உக்ரைனில் ஏராளமான இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் சிக்கி உள்ளதாகவும் அதில் தமிழக மாணவர்கள் மட்டும் சுமார் 5,000 பேர் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 minutes ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்12 minutes ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்20 minutes ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்28 minutes ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்33 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்35 minutes ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்41 minutes ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆன்மீகம்43 minutes ago

40 வயதுக்கு பிறகு ராஜயோகம் பெறும் ராசிகள்.. கோடீஸ்வர வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டசாலிகள் யார்?

செய்திகள்48 minutes ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆன்மீகம்57 minutes ago

மே மாதத்தில் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்.. ரிஷபம், கன்னி, மகரத்திற்கு அதிர்ஷ்ட மழை!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
Často kladené otázky závěrem. Cos’è la moneta maga ($ trump) ? il token meme politico che è aumentato durante le elezioni – e dove si trova ora. Kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów.