Connect with us

வேலைவாய்ப்பு

அரசு சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு!

Published

on

தமிழக அரசு சமூக நலத்துறை நாகப்பட்டினத்தில் அதன் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழக அரசு சமூக நலத்துறை

மொத்த காலியிடங்கள்: 01

வேலை: District Co-Ordinator

வயது: 35 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி: Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: ரூ.20,000

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

தேர்வு செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nagapattinam.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2020/09/2020092813.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 09.10.2020.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..