Connect with us

தமிழ்நாடு

காலையில் 10 ரூபாய் குறைவு, மாலையில் 30 ரூபாய் உயர்வு: உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை!

Published

on

நேற்றைய விலையைவிட தங்கம் விலை இன்று காலை கிராம் ஒன்றுக்கு பத்து ரூபாய் குறைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும், வெளிவந்திருக்கும் தகவல் தங்க நகை வாங்குபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் தங்கம் விலை 4550.00 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளதால் ஒரு சவரன் 36400.00என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4900.00 என்ற விலையிலும், ஒரு சவரன் விலை ரூ.39200.00 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. நேற்று 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4870 எனவும் சவரன் ரூ.38960 எனவும் விற்பனையாது.

அதேபோல் வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளது உள்ளது என்பதும் வெள்ளியின் விலை ஒரு கிராம் 74.10 என விற்பனையாகி வருகிறது என்பதும், வெள்ளியின் விலை ஒரு கிலோ ரூ.74,100 என விற்பனையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Build a high converting course page with video previews, countdown timers, and stripe checkout – at a flat 5% fee, free to start.