சினிமா செய்திகள்8 வருடங்கள் ago
மலையாள படத்தில் நாயகியாகும் கவுரி கிஷன்!
96 படத்தில் குட்டி ஜானுவாக பலரது மனங்களை கவர்ந்த நடிகை கவுரி கிஷன், தற்போது மலையாள படம் ஒன்றில் நாயகியாக கமீட் ஆகியுள்ளார். பிரின்ஸ் ஜாய் இயக்கும் ‘அனுகிரகீதன் ஆண்டனி’ என்ற திரைப்படத்தில் சன்னி வெய்னுக்கு...