Connect with us

தமிழ்நாடு

கஜா புயல் பலி எண்ணிக்கை 20-ஆக உயர்வு: ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

Published

on

ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தை மிரட்டி வந்த கஜா புயல் இன்று அதிகாலை நாகை, வேதாரண்யத்துக்கு இடையே கரையை கடந்தது. இந்த அதிதீவிர புயலால் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புயல் கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் நாகை மாவட்டம் முழுவதும் பெரும் சேதத்துக்கு ஆளானது. மரங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்து, மின்சாரம் போன்றவற்றை அடியோடு முடக்கியது. வீடுகள் மேற்கூரைகள் பறந்தன. மேலும் கஜா புயலினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 20 பேர் பலியாகியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் ஆனந்தன், விருத்தாசலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள், வந்தவாசியில் மின்னல் தாக்கி பேபி அம்மாள், தஞ்சாவூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ரமேஷ், தினேஷ், சதீஷ், அய்யாதுரை, திருவண்ணாமலையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தில் பிரியாமணி ஆகியோர் உயிரிழந்தனர்.

மேலும், சுவர் இடிந்து விழுந்ததில் சிவகங்கையைச் சேர்ந்த முத்து முருகன், முறிந்து கிடந்த மரத்தில் மோதியதில் பண்ருட்டியைச் சேர்ந்த ரெங்கநாதன் உயிரிழந்தனர். இவ்வாறு இந்த புயலால் தமிழகம் முழுவதும் 20 பேர் உயிரழந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் கஜா புயலால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்றும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்3 மணி நேரங்கள் ago

டிசம்பர் 7க்குள் பயணிகளுக்கு பணத்தை திருப்பி தர இண்டிகோவுக்கு மத்திய அரசு கடும் உத்தரவு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

டிசம்பர் 2025 அரசு வேலைவாய்ப்புகள்: TN & புதுச்சேரி முக்கிய அறிவிப்புகள் – காலிப்பணியிடங்கள், தகுதி, கடைசி தேதிகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

2026 கஜலக்ஷ்மி ராஜயோகம்: துலாம், மேஷம், விருச்சிகம் ராசிகளுக்கு வரப்போகும் பெரிய அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஏன் எடை அதிகரிக்கின்றனர்? காரணங்களும் எளிய தீர்வுகளும்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இருமுறை ராசி மாற்றம்! இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம், வருமான உயர்வு, தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் வேலை வாய்ப்பு: தேர்வு இல்லை! 12ஆம் வகுப்பு/டிப்ளமோ மாணவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் – 11 காலியிடங்கள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

12 மாதங்களுக்கு பின் விருச்சிகத்தில் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு வருமான உயர்வும் தொழில் வளர்ச்சியும்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: AICPI-IW குறியீடு உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு நெருங்குகிறது!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

2025 டிசம்பர் மாத கன்னி ராசி பலன்: சுபநிகழ்வுகள், வேலை வாய்ப்புகள் & பரிகாரங்கள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

2025 அஷ்டதச யோகம்: சூரியன்–புதன் இணைப்பு மூன்று ராசிக்காரர்களுக்கு தரும் அற்புத பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை நிலவரம் 01.12.2025

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 2025 மாத ராசி பலன்: 12 ராசிகளுக்கான முழு மாத சிறப்பு கணிப்பு!

ஆட்டோமொபைல்6 நாட்கள் ago

சொந்த பயன்பாட்டிற்காக வாங்கும் வாகனங்களை பதிவு செய்ய ஆர்டிஓ அலுவலகம் செல்லத் தேவையில்லை – புதிய விதிமுறைகள் அமல்

செய்திகள்6 நாட்கள் ago

டாஸ்மாக்கில் இனி டிஜிட்டல் பண பரிவர்த்தனை. குடிமகன்கள் எக்ஸ்ட்ரா பத்து ரூபாய் கொடுக்கத் தேவையில்லை

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (30/11/2025)!

ஆன்மீகம்6 நாட்கள் ago

“2025 டிசம்பர் தமிழ் மாத பஞ்சாங்கம்: முக்கிய தினங்கள், முகூர்த்தங்கள், திருவிழா நாட்கள் பட்டியல்”!

வணிகம்4 நாட்கள் ago

மாதம் ரூ.1 லட்சம் வருமானம் தரும் குறைந்த முதலீட்டு சூப் தொழில் – யாரும் தொடங்கலாம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

டிசம்பர் 2025 ராசி பலன்: ஐந்து ராசிகளுக்குப் பல கிரக பெயர்ச்சிகள் பெரும் அதிர்ஷ்டம் தரும்!

வணிகம்4 நாட்கள் ago

சுகன்யா சம்ரித்தி யோஜனா: உங்கள் மகளின் நிதி பாதுகாப்புக்கான சிறந்த சேமிப்பு திட்டம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

டிசம்பர் 1, 2025 தமிழ் பஞ்சாங்கம்: ரேவதி நட்சத்திரம், ஏகாதசி திதியுடன் தொடங்கும் திங்கட்கிழமை!

Translate »