Connect with us

இந்தியா

தமிழ்நாடு பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் ஆளுநராக நியமனம்!

Published

on

முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோயம்புத்தூரில் இருந்து 2 முறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆவார்.

பாஜகவிலிருந்து முதலில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு இருந்தார். கூடுதலாகப் புதுச்சேரி மாநில ஆளுநராகவும் இவர் உள்ளார்.

இரண்டாவதாக முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் இல கணேசன் மினிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் நியமிக்கப்பட்டு இருந்தார். இப்போது உள கனேசான் நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ளார்.

இவர்கள் இருவரையும் தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்து 3 முக்கிய பாஜக தலைவர்களுக்கு ஆளுநர் பதவி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்5 minutes ago

பிறவியிலேயே தொழிலதிபர்கள்! இந்த 3 ராசிக்காரர்கள் எந்த பிஸ்னஸ் செய்தாலும் வெற்றி உறுதி!

வணிகம்12 minutes ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

ஆன்மீகம்20 minutes ago

பெயர் ‘S’ எழுத்தில் தொடங்குகிறதா? அப்படியெனில் உங்கள் குணாதிசயம் இப்படித்தான் இருக்கும்!

ஆரோக்கியம்28 minutes ago

கோடை வெயிலில் உடல் சூடு அதிகமா? உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் 3 அற்புத உணவுகள்!

செய்திகள்33 minutes ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயருமா? ரூ.3000 முதல் ரூ.5000 வரை யாருக்கு கிடைக்கும்?

ஆன்மீகம்35 minutes ago

சனி உதயத்தால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்.. பணவரவும் பதவி உயர்வும் காத்திருக்கிறது!

வணிகம்41 minutes ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

ஆன்மீகம்43 minutes ago

40 வயதுக்கு பிறகு ராஜயோகம் பெறும் ராசிகள்.. கோடீஸ்வர வாழ்க்கை வாழும் அதிர்ஷ்டசாலிகள் யார்?

செய்திகள்48 minutes ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

ஆன்மீகம்57 minutes ago

மே மாதத்தில் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்.. ரிஷபம், கன்னி, மகரத்திற்கு அதிர்ஷ்ட மழை!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

எக்குத் தப்பாக சிக்கிய நரம்பு திடீரென்று வலி சமிக்ஞைகளை அனுப்பத் தொடங்கினால் என்ன செய்ய வேண்டும்?

Uncategorized6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்க்கும் பணிகள்

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ரூ.60 லட்சம் வீடு வாங்க வேண்டுமா? உங்கள் சம்பளம் எவ்வளவு இருக்க வேண்டும்?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

டிக்கெட் இல்லாமல் அவசரத்தில் ரயிலில் பயணம் செய்யலாமா? இந்திய ரயில்வே விதி என்ன சொல்கிறது?

Uncategorized6 நாட்கள் ago

இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க ராணுவ நகர்வுகள்

ஆன்மீகம்6 நாட்கள் ago

அரசு நிலத்தில் கோயில் கட்டினாலும் சட்டம் காப்பாற்றாது! மதுரை உயர்நீதி மன்றத்தின் முக்கிய தீர்ப்பு

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

புதிய வரி முறையை தேர்வு செய்தீர்களா? ரூ.14.65 லட்சம் சம்பளமும் வரி இல்லாமல் சேமிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி உரிமம் ரத்து: ஆர்பிஐ அதிரடி – வாடிக்கையாளர்கள் கவலை!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா5 நாட்கள் ago

இந்திய ரயில்வே தறையில் 2 % ஊழியர்களை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசு உத்தரவு

Translate »
Realita : v prvním trimestru těhotenství nepotřebuje žena žádné extra vitamíny, pokud je její strava vyvážená. Mercato in un punto di flessione a breve termine. Rejestr suplementów diety.