Connect with us

இந்தியா

அதானி குழுமத்துக்கு மேலும் ஒரு சிக்கல்.. ஹிண்டர்பர்க்கை அடுத்து ஃபோர்ப்ஸ் திடுக்கிடும் குற்றச்சாட்டு.,.!

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன் அதானி குழுமம் மீது ஹிண்டர்ன்பர்க் என்ற நிறுவனம் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது ஹிண்டன்பர்க் நிறுவனத்தை அடுத்து ஃபொநிறுவனம் கூறிய குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த முறை ஃபோர்ப்ஸ் நிறுவனம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி மீது குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி என்பவர் சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனங்கள் மூலம் ரஷ்ய வங்கியில் முறைகேடாக கடன் பெற்றிருப்பதாக ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதானி குழுமங்களின் வெளிநாட்டு நிறுவனங்களை வினோத் அதானி கவனித்து வருகிறார் என்றும் இவர் சிங்கப்பூரை சேர்ந்த பினாக்கிள் என்ற வணிக நிறுவனத்தின் மூலம் 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த வங்கி ஒன்றிடம் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ரஷ்யா வங்கியில் இருந்து கடன் பெற்ற தொகைக்கு உத்தரவாதமாக ஆக்ரோ ஏசியா மற்றும் வேர்ல்ட் வைட் ஆகிய நிறுவனங்களை பினாக்கிள் குறிப்பிட்டுள்ளது என்றும் இந்த நிறுவனங்களும் அதானி குழும பங்குதாரருக்கு சொந்தமானது என்றும் ஃபோர்ப்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது அதானி நிறுவனங்களின் பங்குகளையே உத்தரவாதமாக வைத்து வாங்கிய கடனை அதானி நிறுவனத்திற்கு திருப்பி கொடுத்துள்ளது என்பதுதான் என்ற குற்றச்சாட்டின் மையக்கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் அதானி நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்த நிலையில் தற்போது ஃபோர்ப்ஸ் நிறுவனம் கிளப்பிய குற்றச்சாட்டால் அதானிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதானி நிறுவனங்கள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதற்கு அதானி குழுமம் என்ன விளக்கம் அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

SBI வேலைவாய்ப்பு 2026: 800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிப்பு – அனைவரும் விண்ணப்பிக்க முடியாது; தகுதி மற்றும் சம்பள விவரங்கள்

இந்தியா7 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.05.2026

இந்தியா9 மணி நேரங்கள் ago

தவெக அரசின் அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

இந்தியா10 மணி நேரங்கள் ago

மினி லாக் டவுன் – பாஜகவின் 10 கட்டளைகள்

இந்தியா12 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.05.2026

செய்திகள்17 மணி நேரங்கள் ago

இந்தியாவை அச்சுறுத்தும் எல் நினோ 2026: வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம்… எந்த மாநிலங்களுக்கு அதிக பாதிப்பு?

தினபலன்18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 மே 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்1 நாள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

கட்டுரைகள்7 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

இந்தியா7 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்7 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

இந்தியா6 நாட்கள் ago

தமிழக வெற்றிக்கு பிறகு கேரளாவில் களமிறங்கும் தவெக: வயநாட்டில் முதல் அணி அமைக்கும் முயற்சி

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

Translate »
Co to jest komora hiperbaryczna ?. Tmo'nun çalışma saatleri yaz kış değişir mi ?. 🧠 johns hopkins center for psychedelic research.