Connect with us

இந்தியா

பீகாரில் தோனி மீது எப்.ஐ.ஆர் பதிவு என்ன காரணம்?

Published

on

பீகாரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தொனி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து எஸ்கே எண்டர்பிரைஸ் நிறுவனம் ரூ.30 லட்சம் மதிப்பிலான உரங்களை ஆர்டர் செய்தது.

நிறுவனம் பொருட்களை அனுப்பிவிட்டது. ஆனால் டீலர் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் செய்த குழப்பத்தால் சரியான நேரத்தில் உரம் எஸ்கே எண்டர்பிரைஸில் டெலிவரி செய்யப்படவில்லை.

எனவே அந்த உரங்களை விற்க முடியாத எஸ்கே எண்டர்பிரைசஸ், 30 லட்சம் ரூபாயை திரும்ப கேட்டது. அதற்கான செக் எஸ்கே எண்டர்பிரைசஸ்க்கு வழங்கப்பட்டது.

FIR Filed Against MS Dhoni In Bihar

ஆனால் அந்த செக் வங்கியில் போட்ட வேகத்திலேயே பணம் இல்லாமல் திரும்ப வந்துள்ளது. எனவே நியூ குளோபல் புரொட்யூஸ் இந்தியா லிமிடெட், அந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் மகேந்திரசிங் தோனி மற்றும் 6 பேர் மீது புகார் அளித்ததன் பேரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தோனி மீது இவ்வாறு வழக்கு பதிவு செய்வது முதல் முறையல்ல. ரியல் எஸ்டேட் நிறுவனமான அமரப்பல்லி வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு வீடுகளை சரியான நேரத்தில் வழங்கவில்லை என்ற காரணத்துக்காக, அந்த நிறுவனத்தின் விளம்பர தூதர் தோனி மீது வழக்கு தொடக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்57 minutes ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்8 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா8 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்8 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Ekologia w produkcji suplementów. Eventyr på bugten med aarhus searangers. kedilerde sağlık sigortası nasıl yapılır ?.