Connect with us

செய்திகள்

வேலுார் இளைஞர் பெயரில் திண்டுக்கல்லில் ரூ.2.41 கோடி மோசடி… இப்படியும் நடக்கிறதே… உஷார்…

Published

on

வேலுார் மாவட்டம் வேலுார்  நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் முள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது இளைஞா்  வேலுார் மாவட்ட எஸ்.பி.யிடம் அளித்த மக்கள் குறை தீர்வு முகாமில் அளித்த கோரிக்கை மனுவைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த மனுவில் கோரப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு

வேலுார் மாவட்டம் முள்ளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நான் இங்கு உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்னேள். ஓரிரு நாட்களுக்கு முன் எனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக எனது தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதனைக் கண்டு அதில்ச்சி அடைந்த நான் உடனே வங்கி கிளை  மேலாளரை அணுகி விசாரித்தேன்.  அப்போது அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திலிருந்து நீங்கள் ரூ.2.41 கோடி வரிபாக்கி கைத்திருப்பதாகவும் அதனைச் செலுத்தும்  வரை தங்கள் கணக்கை முடக்கும் படியும் கோரிக்கை வந்துள்ளது. எனவே தங்கள் கணக்க முடக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தேவை என்றால் வேலூரில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திற்கு சென்று கேட்டுக்கொள்ளலாம்’ என்றனர். நானும் அங்கு சென்று விசாரித்த போது  எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. திண்டுக்கல் வீரப்பன் கோயில் தெருவில் நடந்து வரும்  தனியார் நிறுவனம் சார்பில் அரசுக்கு செலுத்த வேண்டிய வணிக வரி பாக்கி ரூ.2 கோடியே 41 இலட்சத்து 25 ஆயிரத்து 652 ரூபாய் வசூல் செய்யவே  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொன்னார்கள்.

ஒரு தனியார் மருத்துவமனையில் சாதாரண மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் நான்  எந்த நிறுவனத்தையும் நடத்தக்கூடிய அளவிற்கு வசதி படைத்தவனல்ல. ஆனால் எனது ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு ஆகியவற்றை  மோசடியாகப் பயன்படுத்தி ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு மோசடி நடைபெற்றிருக்கிறது. என் சம்பளப் பணத்தை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நான் இதுவரை எந்த வெளி ஊருக்கும் பயணமாக சென்றதில்லை.  எனவே எனது ஆவணங்களை தவறாக பயன்படுத்தி போலியாக நிறுவனம் தொடங்கி வரி மோசடி செய்த ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

ஒரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நிறுவனம் தொடங்கப்பட்டு மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது. ஒரு சிறிய கடை தொடங்கி நடத்தவே மாநகராட்சியின் முன் அனுமதி பெற வேண்டும். அப்படியிருக்க ஒரு போலி நிறவனம் தொடங்க எப்படி இவ்வாறு அனுமதி கொடுக்கப்பட்டது என்பது கேள்விக் குறியாக உள்ளது.  அந்த நிறுவனத்தின் பேரில் உள்ள வங்கிக் கணக்கு எது என்று ஆராயாமல்  வேலுர் நபரின் ஆதார் கார்டு மோசடியாக பயன்படுத்தி தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு  இதற்கு முன் வரி வசூல் ஏதும் செய்யவில்லையா.. எப்படி ஒரு சாதாரண மருத்துவமனை ஊழியரின் கணக்கை முடக்கினர் என்று பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இப்படியும் மோசடிகள் நடக்கிறதே… கேட்கிற இடத்தில் எல்லாம் ஆதார் கார்டு பான் கார்டு நகலை கொடுத்ததனால் வரும் ஆபத்தை பார்த்தீர்களா… உஷாராக இருங்கள் பொதுமக்களே…

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

வணிகம்13 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Které vám pomohou udržet váš zubní kartáček. Frequently asked questions : understanding learning. Sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online.