Connect with us

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் பாதைக்கு வாங்க: அஜித், விஜய்க்கு கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்

Published

on

sivakarthikeyan

அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் கடந்த பல வருடங்களாக அதிரடி ஆக்சன் கதைகளில் மட்டுமே நடித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயம் பாணிக்கு வாருங்கள் என அஜித், விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

ஆரம்பத்தில் காமெடி மற்றும் ரொமான்ஸ் படத்தில் நடித்த நடிகர் சிவகார்த்திகேயன் காக்கி சட்டை போன்ற ஆக்சன் படங்களில் நடித்து கையை சுட்டுக்கொண்ட பிறகு தனக்கு என்ன வருகிறதோ அதை சரியானபடி செய்வோம் என்று முடிவு செய்த அவர் தற்போது தொடர்ந்து காமெடி மற்றும் ரொமான்ஸ் படங்களில் நடித்து வருகிறார்.

அவரது நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன என்பதும் தயாரிப்பாளர் விநியோகஸ்தர்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

அஜீத்-விஜய் படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் செய்தாலும் தயாரிப்பாளர் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. ஆனால் சிவகார்த்திகேயன் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல லாபத்தை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அஜித் விஜய் போன்ற நடிகர்கள் ஆக்ஷன் கதையை விட்டு குடும்ப பாங்கான ரொமான்ஸ் மற்றும் காமெடி கதைகளில் நடிக்க வேண்டும் என்றும் அப்போது தான் படத்தின் பட்ஜெட்டும் குறையும் வசூலும் அதிகரிக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?