Connect with us

வணிகம்

EPS ஓய்வூதியம் எப்படி கணக்கிடப்படும்? – உங்கள் ஓய்வூதியம் ரூ.7,000 வரைக்கும் ஆகுமா பார்க்கலாம்!

Published

on

EPS ஓய்வூதியம்: நீங்கள் இபிஎஃப் உறுப்பினரா? ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் மாத ஓய்வூதியம் எவ்வளவு என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

EPFO (Employees’ Provident Fund Organisation) ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டமான EPS (Employees’ Pension Scheme)ஐ நிர்வகிக்கிறது. இது ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பிந்தும் பாதுகாப்பை வழங்கும் முக்கிய திட்டமாகும்.

EPS-ல் பங்களிப்பு எப்படி செயல்படுகிறது?
EPF கணக்கில், ஊழியர் மற்றும் நிறுவன இருவரும் 12% வீதம் பங்களிக்கின்றனர். இதில் நிறுவனத்தின் பங்களிப்பிலிருந்து 8.33% EPS கணக்கிற்கும், 3.67% EPF கணக்கிற்கும் செல்கின்றன. EPS வாயிலாக ஒரு ஊழியர் 58 வயதில் ஓய்வுபெற்றால் மாத ஓய்வூதியம் பெற வாய்ப்பு உள்ளது. விருப்பப்பட்டால் 50 வயதில் ‘Early Pension’ பெறவும் முடியும்.

 EPS-ல் பெறக்கூடிய ஓய்வூதியம் எவ்வளவு?

EPS மூலம் கிடைக்கும் ஓய்வூதிய தொகை உங்கள் சேவை வருடங்களையும், அடிப்படை சம்பளத்தையும் பொருத்தது. ஆனால் இதில் ஒரு வரம்பு உள்ளது – EPS கணக்கீட்டிற்கான அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15,000 ஆகவே கருதப்படும்.

 EPS ஓய்வூதியக் கணக்கீட்டு சூத்திரம்:

(ஓய்வூதிய சம்பளம் × சேவை ஆண்டுகள்) ÷ 70

இங்கு,

  • ஓய்வூதிய சம்பளம் என்பது கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தை (அதிகபட்சம் ₹15,000) குறிக்கும்.

  • சேவை ஆண்டுகள் என்பது EPS-ல் இணைந்த ஒட்டுமொத்த பணியாண்டுகள்.

 உதாரணம்:

ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ₹59,000 என்றாலும் EPS கணக்கீட்டில் ₹15,000 மட்டும் எடுத்துக் கொள்ளப்படும்.

  • 20 ஆண்டுகள் சேவைக்கு: (15,000 × 20) ÷ 70 = ₹4,285

  • 25 ஆண்டுகள் சேவைக்கு: (15,000 × 25) ÷ 70 = ₹5,357

  • 33 ஆண்டுகள் சேவைக்கு: (15,000 × 33) ÷ 70 = ₹7,071

 EPS-ல் குறைந்தபட்ச ஓய்வூதியம்:

EPS வாயிலாக கிடைக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000. அதிகபட்சம் ரூ.15,000 வரை மட்டுமே வழங்கப்படும்.

வேலையை மாற்றும்போது EPS என்ன ஆகும்?

வேலை மாற்றும்போது EPF தொகையை UAN வாயிலாகப் புதிய கணக்குடன் இணைக்கலாம். ஆனால் EPS தொகை பழைய பாஸ்புக்கில் பதிவு செய்யப்படும். இருப்பினும் சேவை வருடங்கள் ஒரு சேர கணக்கில் வைக்கப்படுவதால் ஓய்வூதிய கணக்கீட்டில் தடையில்லை.

EPS என்பது ஓய்வுக்குப் பிந்தும் நிலையான வருமானத்தை உறுதி செய்யும் திட்டம். இது ஊழியர்களின் எதிர்காலத்திற்கான நிதி பாதுகாப்பை உறுதிசெய்கிறது.

இந்தியா1 மணி நேரம் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்5 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

Translate »
Discover rose castle dalston with carlisle taxi company – 01228812612. InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. It’s also a great way to discover new and trending products.