Connect with us

தமிழ்நாடு

உள்ளாட்சி பதவிகள்: காங்கிரஸ், மதிமுக, விசிக, கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகள்

Published

on

சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக தனது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய பதிவிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இதன்படி மொத்தம் உள்ள 21 மாநகராட்சி மேயர் பதவியில் ஒரே ஒரு மேயர் பதவியை மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியுள்ளது. கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அதேபோல் மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி சிபிஎம் கட்சிக்கும் ,திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி சிபிஐ கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி துணை மேயர் துணை மேயர் பதவி மதிமுகவுக்கும், கடலூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பிற பதவிகளின் விபரங்கள் இதோ:

மாநகராட்சி மேயர்

1. கும்பகோணம் – தஞ்சாவூர் மாவட்டம்.

மாநகராட்சி துணை மேயர்

1.சேலம் சேலம் மாவட்டம்
2. காஞ்சிபுரம் – காஞ்சிபுரம் மாவட்டம்.

நகராட்சித் தலைவர்

1.தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம்
2.தேனி – தேனி மாவட்டம்
3.காங்கேயம் – திருப்பூர் மாவட்டம்
4. சுரண்டை – தென்காசி மாவட்டம்.
5.கருமத்தம்பட்டி – கோவை மாவட்டம்
6.கோபிசெட்டிபாளையம் – ஈரோடு மாவட்டம்.

நகராட்சி துணைத் தலைவர்

1.கூடலூர்- நீலகிரி மாவட்டம்
2. ஆரணி திருவண்ணாமலை மாவட்டம்.
3.நரசிங்கபுரம் – சேலம் மாவட்டம்.
4.காரமடை-கோவை மாவட்டம்.
5. குடியாத்தம் – வேலூர் மாவட்டம்.
6. திருவேற்காடு – திருவள்ளூர் மாவட்டம்.
7. குன்றத்தூர் – காஞ்சிபுரம் மாவட்டம்.
8.தாராபுரம் – திருப்பூர் மாவட்டம்.
9.உசிலம்பட்டி – மதுரை மாவட்டம்.

பேரூராட்சி தலைவர்

1.மங்களம்பேட்டை – கடலூர் மாவட்டம்
2. சின்னசேலம் – கள்ளக்குறிச்சி மாவட்டம்.
3. வடுகப்பட்டி – தேனி மாவட்டம்.
4. பூலாம்பட்டி – சேலம் மாவட்டம்.
5.பிக்கட்டி – நீலகிரி மாவட்டம்.
6. பேரையூர்-மதுரை மாவட்டம்.
7. பட்டிவீரன்பட்டி – திண்டுக்கல் மாவட்டம்.
8.திருபெரும்புதூர் – காஞ்சிபுரம் மாவட்டம்.

பேரூராட்சி துணைத் தலைவர்

1.சங்கராபுரம் – கள்ளக்குறிச்சி மாவட்டம்.
2. ஜகதால – நீலகிரி மாவட்டம்.
3.கீழ்குந்தா-நீலகிரி மாவட்டம்.
4.மூலைக்கரைப்பட்டி – திருநெல்வேலி மாவட்டம்.
5. கன்னிவாடி – திருப்பூர் மாவட்டம்.
6.நங்கவல்லி – சேலம் மாவட்டம்.
7. கருப்பூர் – சேலம் மாவட்டம்.
8. டி.என்.பாளையம் – ஈரோடு மாவட்டம்.
9. நாட்றாம்பள்ளி – திருப்பத்தூர் மாவட்டம்.
10.உடையார்பாளையம் – அரியலூர்
11.கணியூர் – திருப்பூர் மாவட்டம்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 29 ஜூலை 2026, புதன்கிழமை

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.07.2026

Uncategorized1 நாள் ago

UPI ஆட்டோபேவை நிறுத்துவது எப்படி ?

ஆரோக்கியம்1 நாள் ago

ஹெப்படைடிஸ் (கல்லீரல் அழற்சி) அல்லது மஞ்சள் காமாலை நோய் தடுத்தலும் தவிர்த்தலும் எப்படி?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 28 ஜூலை 2026

இந்தியா2 நாட்கள் ago

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

இந்தியா2 நாட்கள் ago

வாகனங்களில் V2V வசதி அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாகிறது

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.07.2026

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

வார ராசிபலன் (ஜூலை 26 – ஆகஸ்ட் 1, 2026): ஜூலை கடைசி வாரத்தில் இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம்!

சிறு தொழில்7 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா6 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா3 நாட்கள் ago

இந்தியர்கள் புரட்சிக்கானவர்கள் அல்ல. அவர்களின் பொருளாதாரம் பூஜ்யமாவதை கண்டும் காணாமல்தான் இருப்பார்கள்.

விமர்சனம்6 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

ஆரோக்கியம்3 நாட்கள் ago

முழுமையான மருத்துவம் (HOLISTIC MEDICINE) என்றால் என்ன? தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

ஆரோக்கியம்2 நாட்கள் ago

தமிழ்நாட்டில் தலைவிரித்து ஆடும் ‘ சிறுநீரக நோய் ‘ காலநிலை மாற்றத்தின் பிடியில் மனித ஆரோக்கியம்!

Translate »
What is a content cluster in seo ?. Bad steben playsaftrust. Use the salehoo directory to find trustworthy, low cost suppliers who stock your chosen product.