Connect with us

கிரிக்கெட்

பேட்டிங் திறனை தல தோனி இழந்துவிட்டாரா?

Published

on

தல தோனி தனது பேட்டிங் திறமையை இழந்துவிட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி களம் இறங்கி ஒரு சில பந்துகளில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் அவுட் ஆனார். அவர் அவுட் ஆன விதம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஒரு சில முறை வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் தான் தோனி அவுட் ஆன நிலையில் மீண்டும் தோனி, வருணின் பந்து வீச்சில் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தோனி அவுட்டான விதம் குறித்து கருத்து கூறிய ஆஸ்திரேலிய முன்னாள் பந்து வீச்சாளர் ஒருவர், வருண் பந்து வீச்சில் தோனி அவுட் ஆன முறையைப் பார்க்கும்போது அவர் தனது பேட்டிங் திறனை இழந்து விட்டதாகவே தெரிகிறது. அவர் பேட்டை வைக்கும் முறைக்கும், கால் வைக்கும் முறைக்கும் நீண்ட இடைவெளி இருப்பதாகவு,ம் எனவே அவரால் முன்பு போல் பேட்டிங் செய்ய முடியவில்லை என்பது தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதனை தல தோனியின் ரசிகர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆஸ்திரேலிய முன்னாள் பந்துவீச்சாளர் கருத்துக்கு பதிலடியாக இன்றைய போட்டியில் அதிரடியாக தோனி விளையாடுவார் என்று கருத்து கூறி வருகின்றனர். மேலும் இந்த ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்ற கருத்துக்கும் தோனி தக்க பதிலடி கொடுப்பார் என்று கூறிவருகின்றனர்.

சிஎஸ்கே அணியை தோனி இல்லாமல் தங்களால் பார்க்க முடியாது என்றும் எனவே அவர் இப்போதைக்கு ஓய்வு பெறக்கூடாது என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே தோனி இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வித போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்று விட்டார் என்றாலும் டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Của tác giả nguyệt hạ Điệp Ảnh tại , cùng đắm chìm trong biển truyện đa dạng, độc đáo. Att ta körkort kan dock kännas både skrämmande och förvirrande. thiên vũ thần tôn chính là tư Đồ long, hắn ánh mắt liếc nhìn xung quanh một chút khi tới vị trí Đường long đứng dừng lại một chút cũng dời đi, hắn không để lại dấu vết gật đầu một cái.