Connect with us

சினிமா செய்திகள்

50 கோடி ரூபாய் வீட்டில் குடிபோகும் தீபிகா – ரன்வீர் ஜோடி!

Published

on

தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங்கின் திருமணம் கடந்த நவம்பர் 15ம் தேதி இத்தாலியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது.

திருமண புகைப்படத்தை தீபிகா படுகோனே தனது சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

இந்நிலையில், மும்பையில் 50 கோடி ரூபாய்க்கு புதிய வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும், அதன் உட்புற அலங்கரிப்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. நாளை (நவம்பர் 18) இத்தாலியில் இருந்து ரன்வீர் – தீபிகா தம்பதியினர் இந்தியா வருகின்றனர். தற்போதைக்கு ரன்வீர் சிங்கின் இல்லத்தில் இருவரும் சிறிது காலம் இருக்கப்போவதாகவும், பிரத்யேகமாக அலங்கரிக்கப்படும் வீட்டின் பணிகள் விரைவாக முடிவடைந்தவுடன் இருவரும் புது இல்லத்திற்கு குடிபுக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்2 மணி நேரங்கள் ago

2018 தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.1 லட்சம் இன்று ரூ.4.86 லட்சமாக உயர்வு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

18 மாதங்களுக்கு பிறகு சொந்த ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அடுத்த 45 நாட்கள் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

40 வயதுக்கு பிறகு கண் பரிசோதனை அவசியம்.. இல்லையெனில் பார்வை பாதிப்பு அபாயம் அதிகம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சுக்கிரன் அருளால் 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வீடு, வாகனம், நகை சேர்க்கும் யோகம்.. 6 மாதம் பணமழை!

வணிகம்2 மணி நேரங்கள் ago

ஏர் இந்தியாவில் அதிரடி நடவடிக்கை.. 1,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. CEO கூறிய காரணம் அதிர்ச்சி!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி ஜெயந்தியில் அரிய யோகம்.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணவரவும் வெற்றியும் தேடி வரும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

மூத்த குடிமக்களுக்கு FD-க்கு 8.05% வரை வட்டி.. இந்த வங்கிகளில் முதலீடு செய்தால் அதிக லாபம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஒரே வாரத்தில் 3 முறை புதன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. பணவரவு, லாபம், வெற்றி காத்திருக்கிறது!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் குபேர திசை நகர்வு: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம், திடீர் லாப யோகம்!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய்: ஸ்டாலின் முதல் சீமான் வரை அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 சுவாரசியங்கள்

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: அடிப்படை ஊதியம் ₹69,000 ஆக உயருமா? ஊழியர் சங்கங்களின் முக்கிய கோரிக்கைகள்!

இந்தியா4 நாட்கள் ago

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் மற்றும் விண்ணப்ப பரிசீலனைகள் மீண்டும் தொடங்குகின்றன

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 06.05.2026

இந்தியா4 நாட்கள் ago

திட்டமிட்டபடியே 12 ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நாளை (08-05-2026) காலை 9.30 மணிக்கு வெளியாகும்

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய பிற்பகல் செய்திகள் – 06.05.2026

வணிகம்5 நாட்கள் ago

தங்கம் விலை சரிவு: ஒரு வாரத்தில் 3% குறைவு – இன்னும் குறையுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 07.05.2026

இந்தியா3 நாட்கள் ago

பனையூர் பங்களா டூ தலைமைச் செயலகம் ஹெலிகாப்டர் பயணம் புதிய முதல்வருக்கு அதிகாரிகள் ஏற்பாடு – இதற்கு அரசு பணம் செலவிடப்படலாமா?

வணிகம்3 நாட்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.5 லட்சம் முதலீட்டில் ஒரு ஆண்டில் எவ்வளவு லாபம் கிடைக்கும் தெரியுமா?

Translate »
Wide network covers all states, with power only and driveaway for efficiency. Pontoon boat transport. Pontoon boat transport.