சினிமா
அய்யோ! யார பார்க்குறதுன்னே தெரியலையே.. ஜிம் உடையில் கிக்கேற்றும் தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா மேனன்!

பான் இந்தியா படத்தில் நடிக்க ஆரம்பித்த உடனே பாலிவுட் நடிகையுடன் செல்ஃபி எல்லாம் எடுத்துப் போட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார் நம்ம ஈரோடு பொண்ணு ஐஸ்வர்யா மேனன்.
ஐஸ்வர்யா ராயும் தீபிகா படுகோனேவும் செல்ஃபி எடுத்துக் கொண்டதை போலவே இருக்குங்க இந்த புகைப்படம் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு இரண்டு பேருமே ஜிம்மில் வொர்க்கவுட் செய்து விட்டு செல்ஃபி எடுத்துப் போட்டு இளைஞர்களை நோகடித்து வருகின்றனர்.

#image_title
தமிழில் காதலி சொதப்புவது எப்படி படம் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா மேனன், தமிழ்ப்படம் 2 மூலமாக ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார்.
கோலிவுட்டில் தொடர்ந்து நடித்து வந்தாலும், அவருக்கு எந்தவொரு படமும் பெரிதாக வெற்றியை தரவில்லை. இந்நிலையில், அப்படியே தனது பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு ஆந்திரா பக்கம் ஒதுங்கிய அவருக்கு அங்கே கார்த்திகேயா 2 பட ஹீரோவுடன் அடுத்ததாக பான் இந்தியா படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

#image_title
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் பிராஜெக்ட் கே படம் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோன் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஜிம்மில் சந்தித்த நிலையில், இப்படியொரு ஹாட்டான செல்ஃபி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகிறது.