Connect with us

தமிழ்நாடு

பள்ளிகள் திறப்பது குறித்து இன்று அறிவிப்பா?

Published

on

ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து இன்று ஆலோசனை செய்ய இருக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த ஆலோசனையில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகின்ற 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது வெகுவாக கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வரும் நிலையில் வரும் 19ஆம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அதாவது 9 முதல் 12 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கட்டுப்பாடுகளுடன் பார்கள், திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்களை திறப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா1 நாள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா1 நாள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா1 நாள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்7 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

Translate »
This endpoint allows you to perform an update the currently authenticated account. Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. För att göra elbilar mer praktiska och användbara för människor över hela världen.