Connect with us

தமிழ்நாடு

உயிரிழந்த திருச்சி எஸ்.ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு!

Published

on

இன்று காலை திருச்சியை சேர்ந்த எஸ்ஐ பூமிநாதன் அவர்கள் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்யப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அவரது கொலை திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஐஎஸ்ஐ பூமிநாதன் அவர்களை கொலை செய்தவர்களை கண்டு பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாளில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் திருச்சி எஸ்ஐ கொலை செய்யப்பட்டது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும் இதற்காக உடனடியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட பூமிநாதன் குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில் ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்யப்படும் என்றும் அவருடைய குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி உதயம் 2026: 5 ராசிகளுக்கு எச்சரிக்கை – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கப்பார் யோகம் 2026: மே–ஜூன் மாதங்களில் 2 ராசிகளுக்கு கடும் சவால்கள் – எச்சரிக்கை!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

2026 ஜப்பான் நிலநடுக்கம்–சுனாமி கணிப்பு: பாபா வங்கா கூறியது உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரோகிணி நட்சத்திர பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு பணம், வெற்றி, அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரியன் பரணி நட்சத்திரம் & ரிஷப பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொங்கும் காலம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கேது–சந்திரன் சேர்க்கை 2026: ஏப்ரல் 26–27ல் 3 ராசிகளுக்கு எச்சரிக்கை! எந்த ராசிகள் பாதிப்பு?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா5 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

Translate »
Gratis opgavestyring til rengørings virksomheder. Fsmp contract manufacturing & medical food production | olympia biosciences. Professional sofa repair services in abu dhabi.