Connect with us

தமிழ்நாடு

சென்னை நகராட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மக்களின் வேட்பாளர்!

Published

on

சென்னை மக்களின் ஆதரவைப் பெற்ற மக்களின் வேட்பாளர் அப்துல் ஜலீல் சென்னை மாநகராட்சி தேர்தலில் 104 வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அப்துல் ஜலீல் என்ற சுயேச்சை வேட்பாளர் அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவர். நீட், கதிராமங்கலம், ஜல்லிக்கட்டு உள்பட பல்வேறு போராட்டங்களில் மக்களின் ஆதரவுடன் நின்றவர். அதுமட்டுமின்றி 2016 வெள்ளத்தின் போதும், கொரோனா தொற்றின் போதும் அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்த நிலையில் 23 குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்

கடந்த 13 ஆண்டுகளாக இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்துவரும் இவர் ஆறு ஆண்டுகளில் 63 குழந்தைகளின் இதய சிகிச்சைக்காகவும் உதவியுள்ளார். சென்னையில் உள்ள 104 ஆவது வார்டு மக்களுக்கு அவர் கொடுத்துள்ள வாக்குறுதிகள் இதோ:

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்த திருமங்கலம் பகுதி தான். கடந்த 3 தலைமுறையாக நாங்க இங்க தான் இருக்கோம். நான் படிக்காதவன். அதனால் படிக்க வசதி இல்லாத மாணவர்களுக்கு படிக்க வைக்கிறேன். இதையே என்னுடைய தேர்தல் வாக்குறுதியாகவும் கொடுத்துள்ளேன். தரமான சாலை, குடிநீர், சுகாதாரம் என்பது இப்பகுதியை பொறுத்த வரை மக்களுக்கு எட்டா கனியாக தான் உள்ளது. அதனால் சமூக ஆர்வலரா பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த எனக்கு, என் மக்களின் தேவைகளை அறிந்து உதவிடவே அரசியலுக்கு வந்துள்ளேன்.

ஏழை எளிய மக்களுக்கு இலவச பட்டா மகளிர் சுய தொழிலுக்கு அரசிடமிருந்து நேரடி கடன் தரமான சாலைகள் மாணவ மாணவிகளுக்கு இலவச கணினி பயிற்சி ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவைகளை அமைத்து தருவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் சென்னையின் 104வது வார்டை மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் முன் மாதிரியாக எனது வார்டை மாற்றுவேன் என உறுதி அளித்துள்ள சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல் பூப்பந்து மட்டை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த வார்டில் நிச்சயம் அப்துல் ஜலீல் வெற்றி பெறுவார் என அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

சினிமா6 மணி நேரங்கள் ago

Celebrity MasterChef Tamil – 3 சமையல் ஜாம்பவான்கள்! விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல்

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.09.2026

சினிமா3 நாட்கள் ago

நிவின் பாலி – சூரி படத்துக்கு UAE-யில் பெரிய கூட்டணி!! Triple M Production அதிரடி என்ட்ரி!

சினிமா3 நாட்கள் ago

‘ஏழு கடல் ஏழு மலை’ வெளிநாட்டு விநியோகம்! Triple M Production புதிய பயணம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

இந்தியா6 நாட்கள் ago

UPI கதை முடியுது.. சில்லறையை கேட்கும் பெட்ரோல் பங்குகள்! வெடிக்கும் புது பிரச்சனை!

இந்தியா6 நாட்கள் ago

முடிவுக்கு வரும் அமெரிக்க ஏகாதிபத்தியம்… இனி டாலரை நம்பத் தேவையில்லை

இந்தியா5 நாட்கள் ago

உடல் உறுப்புகள் தானம் (Organ Donation) என்பது என்ன?

வணிகம்5 நாட்கள் ago

EPFO Pension: வீட்டில் இருந்தபடியே பென்ஷன் நிலையை ஆன்லைனில் எப்படி தெரிந்துகொள்வது? எளிய வழிமுறைகள் இதோ!

ஆன்மீகம்5 நாட்கள் ago

நவபஞ்சம ராஜயோகம் 2026: செவ்வாய்–சுக்கிரன் சேர்க்கையால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்குமா?

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 19.09.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.09.2026

ஆன்மீகம்5 நாட்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: செப்டம்பர் 26 முதல் இந்த 3 ராசிகளுக்கு பணம், தொழில், உறவில் முன்னேற்றம்!

வணிகம்5 நாட்கள் ago

Gold Rate Prediction: தங்கம் விலை ரூ.3 லட்சத்தை தாண்டுமா? முதலீட்டு நிபுணர் வெளியிட்ட கணிப்பு!

ஆன்மீகம்5 நாட்கள் ago

குரு மங்கள யோகம் 2026: செப்டம்பர் 19 முதல் இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணவரவில் முன்னேற்றம்!

Translate »
To renew : sign in, open. Confirm whether the vehicle can be driven, whether it should be moved, and whether roadside assistance might solve the issue without towing.. Marathons gran fondos.