வேலைவாய்ப்பு
மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மையத்தில் வேலை!

மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் மையத்தில் காலியிடங்கள் 10 உள்ளது. இதில் மேலாளர், பொறியாளர் மற்றும் கணக்கு அதிகாரி போன்ற வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.
மொத்த காலியிடங்கள்:10
வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:
வேலை: Senior Manager (Training)- 01
வயது: 45க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.78,800-2,09,200
வேலை: Manager(Maintenance)- 01
வயது: 40க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.67,700-2,08,700.
வேலை: Manager(Marketing)- 01
வயது: 40க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ. ரூ.67,700-2,08,700.
வேலை: Assistant Manager (Admn & Accts) -01
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.56,100-1,77,500.
வேலை: Senior Engineer (Training)- 02
வயது: 35க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.44,900-1,42,500
வேலை: Engineer(Training)- 02
வயது: 32க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.35,400-1,12,400
வேலை: Accounts Officer- 01
வயது: 32க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.35,400-1,12,400
வேலை: Stores Officer – 01
வயது: 32க்குள் இருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.35,400- 1,12,400.
விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு சலுகை போன்ற முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.idtr.gov.in அல்லது https://www.idtr.gov.in/idtr/bulletin-board.php?#lnk93 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 08.12.2019.
















